தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் உட்கோட்டத்திற்குட்பட்ட அனைத்து மகளிர் காவல் பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு தஞ்சாவூர் POCSO நீதிமன்ற நீதிபதி அவர்கள் 27 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000/- அபராதமும் விதித்த உத்தரவின் பேரில் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. பகவதி சரணம் அவர்கள் குற்றவாளியை சிறையில் அடைத்தார்.