கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காலஸ்திபுரம் கிராம நிர்வாக அலுவலர் பணியில் இருந்த போது எலுவப்பள்ளி கிராமத்தில் அரசு அனுமதியின்றி மண் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடம் சென்று பார்த்தபோது அரசு அனுமதியின்றி மண் எடுக்க பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து குற்றவாளியுடன் பாகலூர் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர் .
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்