காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M. சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு மற்றும் போக்கரி பதிவேடு குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க சிவகாஞ்சி, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், மணிமங்கலம் மற்றும் சோமங்கலம்
ஆகிய காவல்நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் அடிதடி உட்பட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திரப் பதிவேடு ரவுடிகளான | JPPGD சங்கர் த/பெ.தர்மலிங்கம் . பஜனைக்கோயில் தெரு, வளர்புரம், ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா. 2) மோகனவேல் 24) . வீரகாளிம்மன் ஒத்தவாடை தெரு, பிள்ளையாயாளையம். 3) செல்வம் 31) விநாயகர் கோயில் தெரு, மாம்பாக்கம்
கிராமம், ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா, 4 முருகன் புட்டமுருகன் 25) , நடுத்தெரு, கட்சிப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா. 5) அருண் (எ) அருண்குமார் ( எ ) வெட்டு அருண் 24 த/பெ.மாணிக்கம், முனீஸ்வரன் கோயில் தெரு, சமத்துவபுரம், கரசங்கால் கிராமம், ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா , இன்பா (எ) இன்பரசு 31 திருவள்ளூர் தெரு, அம்பேத்கர் நகர். நடுவீரப்பட்டு, குன்றத்தூர் தாலுக்கா. 7
எலியாப் ( எ ) விக்னேப் 19 தபெ.திருமலை, பஜனைக் கோயில் தெரு, பழையநல்லூர் கிராமம். குன்றத்தூர் தாலுக்கா மற்றும் போக்கிரி பதிவேடு குற்றவாளிகளான 1) நாகராஜ் 2) விநாயகர் கோயில் தெரு , பள்ளமொளச்சூர் மற்றும் 2) சிலம்பு (எ) சிலம்பரசன் 23 த/பெ. அண்ணப்பன், பள்ளமொளச்சூர் ஆகியோர்கள் மீது பிரிவு 110 கு.வி.மு.ச – ன்படி சிவகாஞ்சி, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம்,
மணிமங்கலம் மற்றும் சோமங்கலம் காவல்நிலைய காவல் ஆய்வாளர்களின் வேண்டுகோளின்படி வருவாய் கோட்டாட்சியர், காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகியோர்கள் மேற்படி நபர்களை ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்துள்ளார்.