தென்காசி: தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்கைகுட்பட்ட கருத்தப்பிள்ளையூர் பகுதியில் கடந்த 21.12.2024 அன்று இருதயராஜ் 42. என்பவரை உடன்பிறந்த சகோதரர்கள் சொத்துபிரச்சனையில் கொலை செய்த வழக்கில் கருத்தப்பிள்ளையுரை சேர்ந்த அருள் என்பவரின் மகன்களான ஆரோக்கியசாமி 38. மற்றும் ஜெயபால் 40. ஆகியோரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. அரவிந்த் அவர்கள் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.