திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் கடந்த (31.01.2022) அன்று நடைபெற்ற கொலை வழக்கில் கத்தியுடன் இருந்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்த வத்தலகுண்டு தனிப்பிரிவு காவலர் திரு.சுரேந்திரன் மற்றும் காவலர் திரு.சுதர்சன் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் விசாகன் நேரில் அழைத்து தலா ரூ.10,000/- வெகுமதி வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட திரு.SP.சீனிவாசன் உடன் இருந்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா