இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை உட்கோட்டம் மற்றும் அரக்கோணம் உட்கோட்டம் உட்ப்பட்ட பகுதியில் நடைப்பெற்ற பல்வேறு குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்து அடைப்பு காவலில் சிறையில் அடைத்ததற்காக. காவல் ஆய்வாளர்கள் திரு.திருநாவக்கரசு, திரு.லட்சுமிபதி, திரு. அண்ணாதுரை, திரு.பாலு, திரு.ஆனந்தன் ஆகியோர்களை பாராட்டி இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்