திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே வியாபாரி கொலை வழக்கில் அண்ணன் – தம்பி உள்பட 3 பேரை தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் திரு. ரமேஷ்குமார் அவர்களது தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் திரு.வேல்முருகன், திரு.அழகு பாண்டி, திரு.அருண் நாராயணன் ஆகியோர் கொண்ட தனிப்படை காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சக்திவேல் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா