திருவண்ணாமலை : ஆரணி மற்றும் செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு திருவண்ணாமலை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் சிறப்பாக பணியாற்றி குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற உதவியாக இருந்த நீதிமன்ற காவலர்களுக்கு (ஊழரசவ ஊழளெவயடிடந), (03.10.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்து அவர்களை வெகுவாக பாராட்டினார்.