திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் முழுவதும் கொலை கொள்ளை மற்றும் சாராயம் விற்பனை செய்தல் என குற்றச்செயல்கள் ஈடுபட்ட 227 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி எஸ். பி தலைமையில் கொண்ட தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்