இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கும் பொருட்டு கமுதி பேருந்து நிலையம், பஜார், சந்தை கடை ஆகிய பகுதிகளில் 52 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் புதிய காவல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இ.கார்த்திக்.IPS.,அவர்கள் துவக்கி வைத்தார்கள்.