விருதுநகர்: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள இலவச தொலைபேசி எண் 181 மற்றும் 1098 எண்களை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் இ.கா.ப அவர்கள் அறிமுகப்படுத்தியதுடன், மேலும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் துண்டு பிரசுரங்கள் மூலம் இந்த இலவச தொலைபேசி எண்களை கொண்டு சேர்க்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.