சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் குற்றங்கள் குறைந்த சிறந்த காவல் நிலையமாக காரைக்குடி வடக்கு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு காரைக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் மரியாதைக்குரிய ரவீந்திரன் அவர்களுக்கு உயர்திரு தமிழ்நாடு காவல்துறை படைத்தலைவர்/ இயக்குனர் உயர்திரு டாக்டர் சி.சைலேந்திரபாபு அவர்கள், பாராட்டு சான்றிதழ் பெரு மகிழ்ச்சியுடன் வழங்கினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி