கோவை: கோவை மாவட்டம் முழுவதும் குற்றங்களை தடுக்கவும், கண்காணிக்கவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன, அதன்படி கடந்த 2 வாரங்களில் கோவை மாவட்டத்தில் 51 இடங்களில் 82 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் மேலும் 42 இடங்களில் 42 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்