திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலத்தில் பொன்னேரி கும்மிடிபூண்டி செய்தியாளர் ஒளிப்பதிவாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி தொகுப்புகளை டி எஸ் பி ரமேஷ் சமூக இடைவெளி கடைபிடிக்கப் பட்டு வழங்கினார் அருகில் . கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் குமார் ஆய்வாளர் சக்திவேல் உதவி ஆய்வாளர் சந்திர சேகர் மற்றும் காவலர்கள் கலந்துக்கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்