இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால். இ.கா.ப அவர்களின் பரிந்துரையில் பேரில் திமிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல முயற்சி குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் தனுஷ் வயது (24). த/பெ சின்னகுட்டி, வசந்த் (எ) காக்க வசந்த் வயது (24). த/பெ கதிர்வேல், ஆற்காடு தாலுக்கா, இராணிப்பேட்டை மாவட்டம் என்பவர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு (31 8 2025) வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.