விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தாலுகா, நகர காவல்நிலைய எல்லைகளுக்குள் தொடர் வழிபறி கொள்ளையில் ஈடுபட்டுவந்த மலர்ராஜ் 18 , மாம்பழப்பட்டு ரோடு, இந்திராநகர், விழுப்புரம் என்பவரை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு. ஸ்ரீநாதா IPS அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர்
திரு. த.மோகன் IAS. அவர்களின் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.