காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
1 ) முத்து 56. 2 ) கண்ணன் 50. 3 ) நித்தியானந்தம் 24. ஆகியோர்கள் சாலவாக்கம் காவல் நிலைய கொலை
வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் 21.09.2021 அன்று
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி.Dr.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மேற்படி குற்றவாளியை ஓராண்டு தடுப்புக்காவலில் ( GOONDAS ) வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்