காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஸ்வநாதன் ( எ ) விஸ்வா 32.மற்றும் முருகன் ( எ ) ஸ்டாலின் 33 . ஆகிய இருவரும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
பகுதியில் அடிதடி மற்றும் வழிபறி உள்ளிட்ட பல்வேறு வழக்கில் சம்மந்தப்பட்டவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில்
இன்று ( 16.09.2021 ) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி.Dr.M.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் குற்றவாளிகளை ஓராண்டு தடுப்புக்காவலில ( GOONDAS ) வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்