காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், காஞ்சி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அப்பு ( எ ) விக்னேஷ் ( 24 . என்பவர் காஞ்சி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடிதடி மற்றும் வழிபறி உள்ளிட்ட பல்வேறு வழக்கில் சம்மந்தப்பட்டவரை. குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் இன்று ( 14.09.2021 ) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி.Dr.M.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் குற்றவாளியை ஓராண்டு தடுப்புக்காவலில் ( GOONDAS ) வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்