காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளியான மணிகண்டன் (எ ) அம்பத்தூர் மணி 24 என்பவர் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் இன்று ( 29.12.2021 ) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி.Dr. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மேற்படி குற்றவாளியை ஓராண்டு தடுப்புக்காவலில ( GOONDAS ) வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்