திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த ஆவாரம்பட்டியை சேர்ந்த கருப்புசாமி 23, முத்து 27, சர்மா 23. ஆகிய 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி.திரு.சீனிவாசன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதைத் தொடர்ந்து 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா