பெரம்பலூர்: பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள பெரம்பலூர் அன்பு நகரை சேர்ந்த நடராஜன் மகன் அறிவழகன் (35), அரணாரை வடக்கு காலணி பொன்னுசாமி மகன் சண்முகம் (26) ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி நிஷாபார்த்திபன் பரிந்துரையை ஏற்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவிட்டார்.
இதையடுத்து குற்றவாளிகள் 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள பெரம்பலூர் அன்பு நகரை சேர்ந்த நடராஜன் மகன் அறிவழகன் (35), அரணாரை வடக்கு காலணி
பொன்னுசாமி மகன் சண்முகம் (26) ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி நிஷாபார்த்திபன் பரிந்துரையை ஏற்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவிட்டார். இதையடுத்து குற்றவாளிகள் 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.