தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திரு.சிவசெந்தில்குமார் அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டதில் கும்பகோணம் உட்கோட்ட காவல் பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைத்து அபதாரம் விதித்தனர்