சேலம் மாவட்டம்.ஓமலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஓமலூர் மஜித் காம்ப்ளக்ஸ் என்ற பகுதியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.இந்த தகவலின் பெயரில் ஓமலூர் காவல் ஆய்வாளர் திரு.செல்வராஜன். உத்தரவின் பெயரில் தலைமை காவலர் திரு.ஐயப்பன் சென்று மல்லிகை கடையில் சோதனை செய்தபோது அந்த கடையில் குட்கா பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. குட்கா விற்றா கடை உரிமையாளர்.சவுகட் அலி (64)என்பவர் தெரிந்தது. சவுகட் அலி காவல் துறையினர் கைது செய்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

S. ஹரிகரன்