கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம பேரிகை காவல் நிலைய பகுதியில் அத்திமுகம் To சூளகிரி ரோட்டில் போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த காரை நிறுத்திய போது வாகனத்தின் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார், நிறுத்தியிருந்த வாகனத்தை சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹1,8,072/- ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள், வெளி மாநில மதுபானங்கள் இருந்தது.வாகனத்துடன் புகையிலை பொருட்கள், வெளிமாநில மதுபானங்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது .