கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட, ஓசூர் சிப்காட் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட சிப்காட் பஸ் நிறுத்தம் அருகே சர்விஸ் ரோட்டில் காவல் துறையினர் சோதனையில் செய்து கொண்டிருந்த போது அப்போது அவ்வழியாகா வந்த ஒரு கார்ரை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசல் தடைசெய்ப்பட்ட 117000 மதிபுள்ள குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்து. அதே கடத்தி வந்த மணிகன்டன் (26). திருநெல்வேலி மாவட்டம் சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்தது. மேலும் கடத்தி வந்த குட்கா பொருட்களை காவல் துறையினர் மூலம் பறிமுதல் செய்து. மணிகன்டன் மீது வழக்கு பதிவு செய்து. நிதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்