திண்டுக்கல்: திண்டுக்கல் கொடைரோடு அருகே அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்திய தர்மபுரியைச் சேர்ந்த முருகன் என்பவரை அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.சண்முக லட்சுமி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து 1114 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா