விழுப்புர : விழுப்புரம் மாவட்டம், நல்லான் பிள்ளை பெற்றால் அருகே குட்கா பொருள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா, அவர்களின் உத்தரவுப்படி காவல் ஆய்வாளர் திருமதி.சுபா, உதவி ஆய்வாளர் திரு.திவாகர், காவலர்கள் பிரபாகரன் மற்றும் திரு.பழனி ஆகியோர் அடங்கிய தனிப்படை செஞ்சு உட்கோட்டம் நல்லான் பிள்ளை பெற்றால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 19 மூட்டை குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கிய குமார் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து குட்கா மூட்டைகள் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.