தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள வெள்ளக்கல் சுங்கன்சாவடி பகுதியில் தொப்பூர்வாகன காவல்துறையினர், தணிக்கையில் ஈடுபட்டனர்அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி நிறுத்தி விசாரித்தினர் அதிலிருந்து நபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர் இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், லாரியில் சோதனை மேற்கொண்டார்.
சரக்கு எதுவும் இல்லாமல் காலியாக இருந்தால் காவல்துறையினருக்கு மேலும் சந்தேகம் அடைந்த நிலையில், லாரியை தட்டிப் பார்த்த போது அங்கு ரகசிய அறை அமைக்கப்பட்டு தெரிய வந்தது இந்த பகுதியை உடைத்த போது லாரியில் இருந்த 130 மூட்டைகள் இருந்தன 13 லட்சம் மதிப்பிலான 834 கிலோ குட்கா மற்றும் லாரியை காவல்துறையினர். பறிமுதல் செய்தனர்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.