திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட முன்னீர்பள்ளம் ஆய்வாளர் திருமதி. சீதாலட்சுமி அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. மருதக்குட்டி மற்றும் போலீசார் முன்னீர்பள்ளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஆரைக்குளம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இதனையடுத்து மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த பத்மநாபன் (33) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 197 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி