சிவகங்கை: தேவகோட்டை (வ) ஒன்றியம் மானம்புவயல் முகாம் செயலாளர் திரு சந்தியாகு சேவியர் அவர்களின் மனைவி சவரியம்மாள் இறப்பையொட்டி குடும்ப நல நிதி வழங்கியபோது
இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் திரு. சி. சு. இளைய கவுதமன் அவர்கள் மற்றும் பொன்னுச்சாமி அ. ஊ. அ. பேரவை, ஜெ. ஆதி இ. சி. எ. பா. மாவட்ட அமைப்பாளர், அழகரசன் கல்லல் (கி) ஒன்றிய செயலாளர், ஆ. கண்ணன் வடக்கு ஒ. து. செ, கரு. சுப்பையா மு. ஒ. செ, வினோத் ராஜ் நகர ஒருங்கிணைப்பாளர், கலா ரஞ்சனி ஆசைத்தம்பி மா. து. செ (ம. வி. இ) , அ. புதூர் தளபதி வேல் மனோகரன், முத்தமிழ் வளவன், திருமண வயல் நடராஜன், செம்பொன் கலைணேசன், செம்பொன் சரவணன், மற்றும் கிருஷ்ணமூர்த்தி, குஞ்சரம்மாள் உள்ளிட்ட மானம்புவயல் கிராமத்தினர் கலந்து கொண்டனர். நிதி கேட்டு வேண்டுகோள் விடுத்த உடனே தாராள மனதுடன் தாயுள்ளத்தோடு நிதி வழங்கிய தாயக மற்றும் வெளிநாடு வாழ் சிறுத்தைகளுக்கும் , நிதி அறிவித்தவர்களின் பெயர்களை குவைத்திலிருந்து பட்டியலிட்டு வரிசைப்படுத்திய முன்னாள் வடக்கு ஒன்றியச் செயலாளர் திரு. அழ. பாண்டிச் செல்வம் அவர்களுக்கும் தேவகோட்டை வடக்கு ஒன்றியத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி