சென்னை : 2026 குடியரசு நாள் விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில், காவல் துறைக்கு மூன்றாம் பரிசிற்கான கேடயத்தை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. தீரஜ் குமார், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் (பொறுப்பு) திரு. ஜி.வெங்கடராமன், இ.கா.ப., சென்னை மாநகர காவல் ஆணையர் திரு. ஆ.அருண், இ.கா.ப., ஆகியோரிடம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் வழங்கினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா
















