திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்தடைந்த, தமிழக அரசின் சென்னை குடியரசு தின விழாவில் பங்கேற்ற இந்திய சுதந்திரப் போரில் பங்கேற்ற தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் வகையிலான அலங்கார ஊர்தியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.பாமுருகேஷ்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள் மலர் தூவி வரவேற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்

திரு.தாமோதரன்