சென்னை : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (7.3.2021) ஆய்வாளர் திருமதி.இராஜேஸ்வரி தலைமையில் G5 தலைமை செயலக குடியிருப்பு காவல்நிலைய பகுதியில் உள்ள குடிசைப்பகுதிகளில் வசிக்கு பெண்கள், சிறுமியர்கள், சிறுவர்கள் ஆகியோர் அனைவரையும் ஊக்குவிப்பதற்காக football, பேச்சுப்போட்டி, பாட்டுப் போட்டி நடனம், சாக்குபை ஓட்டம், லெமன் ஸ்பூன் போன்ற விளையாட்டுகள் நடத்தி வெற்றிபெற்றவர்களுக்கு Madras School of Social work Dr.சுபாஷினி,Dean, Dr. சுபஶ்ரீ, Professor, Dr.அஞ்சலி ஆகியோர் கலந்துகொண்டு, பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்கள். மேலும் 100 பேருக்கு மதியஉணவு வழங்கப்பட்டது. W5 திருமதி.ஹரினி, மற்றும் W6. திருமதி தேவிகா, ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் திருமதி.மீனா, திருமதி.கலை செல்வி செல்வி சரஸ்வதி மற்றும் பெண் காவலர்கள் கலந்து கொண்டார்கள். வெற்றிபெற்ற உதவி ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்