திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்.இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, சேத்துபட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் ரூபாய் 14,000/- மதிப்புள்ள சுமார் 20 கிலோ கிராம் எடையுள்ள ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு அவரை கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.