கோவை : கோவை மாநகரம் போத்தனூர் காவல் நிலைய போத்தனூர் பகுதியில் மாருதி ஈகோ வாகனத்தில் ஏற்றி வந்த அப்துல் ஹக்கீம் (45),புதிய ராஜுவ் நகர், சாரமேடு, கரும்புக்கடை என்பவரை (30/5/2023) ஆம் தேதி கைது செய்யப்பட்டு D3 Podanur PS Cr.No.232/2023 u/s 6(b) r/w 24 (1) Cotpa Act &328 IPC இன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மேற்படி வாகனத்திலிருந்து Coollip – 77.5 kg,Ganesh – 68 kg, Swagath – 31.5 kg, Vimal – 126.5 kg, Manikched – 2. 5kg, RMD 25 kg, Hans 152.5kg, Total- 471 kg – Worth Rs. 5 lakes And Cash Rs. 44,300/- ஆகிய வழக்கு சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு குற்றவாளி அப்துல் ஹக்கீம் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட மாருதி ஈகோ 8 லட்சம் மதிப்புள்ள வாகனமும் கைப்பற்றப்பட்டது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்