கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவளத்துறை அலுவலர்கள் ரோந்து பணியின்போது வரட்டனபள்ளி To கந்திகுப்பம் சாலையில் பாலேபள்ளி தர்மராஜா கோயில் வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி கிரைனைட் கற்களை கடத்திய நான்கு வாகனங்களை பறிமுதல் செய்து கந்திகுப்பம் காவல் நிலையத்தில்ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது .