கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா விற்பனை நடைக்கிறதா என போலீசார் சோதனை நடத்தி வருன்றனர். அந்த வகையில் பெட்டி கடை, மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக மத்தூர், பர்கூர், போச்சம்பள்ளி, நாகரசம்பட்டி, ஓசூர், மத்திகிரி, பேரிகை, பாகலூர், சூளகிரி, உத்தனப்பள்ளி பகுதியை சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 700 மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்