மதுரை : மதுரை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு, சாலைகளில் பிளச்சிங் பவுடர் போடுதல் என்று மாநகராட்சி மீட்பு பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். மதுரை அனுப்பானடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் நிலைய அதிகாரி. திரு. உதயகுமார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நெல்பேட்டை பகுதியில் கிருமி நாசனி தெளித்தனர்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்