திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் உள்ள ஜெயசீலன் மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் பயிற்சி மைதானத்தை (21.09.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள். மேலும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டில் தங்களது தனிப்பட்ட திறமைகளை வளர்க்கும் படியும் அறிவுரை கூறினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா