இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகேயுள்ள சடையனேந்தல் பகுதியில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் பூமிநாதன் என்பவரை பணி செய்ய விடாமல் தடுத்து, மரக்கட்டையால் தாக்கி காயம் ஏற்படுத்திய கலைச் செல்வம், மகேஸ்வரன் உட்பட நான்கு நபர்களை SI திரு.விஜய பாஸ்கரன் அவர்கள் u/s 294(b), 323, 353, 506(ii)IPC-ன் கீழ் கைது செய்தார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமிஇராமநாதபுரம்