இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்டு கொண்டிருக்கும் மாவட்ட காவல் அலுவலகத்தின் பணிகளையும் மற்றும் ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தையும் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் திருமதி. ஆனி விஜயா, இ. கா. ப., அவர்கள் பார்வையிட்டார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. திருமதி.தீபா சத்யன், இ. கா. ப., அவர்கள் உடன் இருந்தார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்