இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய் தொற்று வேகமாக பரவி வருவதை தடுக்க கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கமுதி, அபிராமம் பகுதிகளில் கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களையும், தங்கள் குடும்பத்தையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து கலை நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இராமநாதபுரம் மாவட்ட கமுதி மற்றும் அபிராமம் காவல் நிலைய காவல்துறையினர்..
இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
P.நம்பு குமார்
இராமேஸ்வரம்