சேலம் : சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மாட்டுக்காரன்புதுர் . பன்னப்பட்டி கிராமத்தில் லாட்டரி சீட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த புகார் குறித்து SSI திரு.கந்தசாமி மற்றும் தலைமை காவலர் திரு.அய்யப்பன். முதல்நிலை காவலர் திரு.கலைரசன், இவர்கள் புகார் வந்த இடத்திற்கு சென்ற போது அங்கு ரமேஷ் (41), இவர் அப்பகுதில் லாட்டரி சீட் விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ரமேஷ் யை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படித்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
S. ஹரிகரன்