கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்,பேரிகை காவல் நிலைய பகுதியில் சின்னகுத்தி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் குற்றவாளியின் வீட்டின் அருகே சோதனை செய்த போது சாராயம் விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 2 லிட்டர் சாராயம், சாராய ஊரல் 100 லிட்டர் பறிமுதல் செய்து அங்கேயே கொட்டி அழித்து குற்றவாளிகளுடன் காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்