திண்டுக்கல்: பழனி தாலுகா காவல்நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜா சாம்பியன் ஆஃப் சாம்பியன் போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவின் ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் . கடந்த மூன்று நாட்களாக ( 26-02-21 To 28-02-21 ) ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய சீனியர் கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி சார்பாக கலந்து கொண்டு ( 85 To 90 ) கிலோ உடல் எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்று உள்ளார் .
பழநி தாலுகா காவல்நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜா மற்றும் சாம்பியன் ஆஃப் சாம்பியன் போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவின் ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் . இவரே சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.