இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஆற்றுப்பாலம் அருகே பொதுமக்களுக்கு முதுகுளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.மோகன் அவர்கள் முக கவசங்கள் வழங்கி சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.