திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்.எஸ்.சி அக்ரி அவர்கள் வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இன்று நடைபெற்ற வாகன விபத்து தொடர்பாக தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நேரில் சென்று விபத்து குறித்து ஆய்வு செய்து அங்கு மேற்கொள்ள பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் வேலை கட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் பேரி கார்டு அமைப்பது தொடர்பாகவும் அறிவுரைகள் வழங்கினார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்