கோவை: காவல் நிலையத்தை சிறப்பாக பராமரித்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சரின் 2020-ம் ஆண்டிற்கான மாவட்ட/மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையத்திற்கான விருதானது பொள்ளாச்சி மேற்கு காவல்* நிலையத்திற்கு வழங்கப்பட்டது. அவ்விருதினை இன்று (10.02.2022) கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப. அவர்கள் அப்போதையே காவல் நிலையத்தின் ஆய்வாளராக பணியாற்றிய திரு. வைரம் அவர்களுக்கு கோவை மாவட்ட அலுவலகத்தில் வைத்து விருதினை வழங்கி சிறப்பித்து பாராட்டினார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்