விருதுநகர்: கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் அருப்புக்கோட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சகாயஜோஸ் அவர்கள் தலைமையில் காரியாபட்டி காவல் நிலைய போலீசார் முன்னிலையில் திருநங்கைகளுக்கு 10 நாட்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் காரியாபட்டி காவல் நிலையத்தில் வழங்கப்பட்டது.